திருமண உறவில் புரிதலை அதிகமாக்க தம்பதிகள் செய்ய வேண்டியவை என்னென்ன?

Published by: விஜய் ராஜேந்திரன்

ஆடம்பர திருமணங்கள்

அதிக ஆடம்பர கொண்டாட்டங்களுடன் நடைபெறும் அதே வேளையில்தான், மிக விரைவாகவே மணமுறிவு ஏற்பட்டுகிறது

நல்ல புரிதல்

ஆரோக்கியமான உறவுக்கு தம்பதிகளுக்கு இடையே நல்ல புரிதல் மிக மிக அவசியம் மிக மிக அவசியம்

மரியாதை

உங்கள் துணையின் சிந்தனைக்கும், எண்ணங்களுக்கும் மரியாதை அளித்து, முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

ஏற்பில்லாத விஷயங்களை அவர் சொல்லலாம். ஆனால் அதை காதுகொடுத்து கேட்டு பின் கலந்து ஆலோசிக்கலாம்

பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்

இருவருக்கும் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். கிரிக்கெட் பார்ப்பது, வெப்-சீரிஸ் பார்ப்பது, விளையாடுவது ஆகியவை

நேரம் செலவிடுவது

துணையுடன் அதிக நேரத்தை செலவிடுவதன் மூலம் உங்களுக்குள் புரிதலும், அன்பும் மேம்படும்

வெளிப்படையாக இருக்க வேண்டும்

நீங்கள் செய்யும் சில விஷயங்கள் உங்கள் துணைக்கு பிடிக்கவில்லை என்றாலும், மறைக்காமல் வெளிப்படையாக இருக்க வேண்டும்

பேசி தீர்த்துக்கொள்ளுங்கள்

பிரச்னை என வந்தால், நிதானமாக அமர்ந்து பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். தவிர்த்து மெளனம் காப்பது பலன் தராது

பார்ட்னருக்கு புரியும்

பிரச்னைகளை பேசி முடித்துக்கொள்வதால் உங்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் உங்கள் பார்ட்னருக்கு புரியும் புரிதலும் அதிகமாகும்