கோடைகாலத்தில் நிம்மதியாக தூங்குவது எப்படி?



கோடை காலத்தில் பகல் நேரங்களில் சூரிய வெப்பம் வாட்டியெடுக்கும்



இரவு நேரங்களிலும் அந்த வெப்பத்தை நாம் உணர்வதால், நிம்மதியான தூக்கத்தை அடைவது மிகவும் கஷ்டமாக இருக்கும்



உங்கள் படுக்கை அறையை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியம்



ஜன்னல் கதவுகளை வெயில் காலங்களில் திறந்தே வையுங்கள்



டேபிள் ஃபேனின் எதிரே, ஒரு கிண்ணத்தில் ஐஸ் கட்டிகளை போட்டு வைத்தால் ஜில் காற்று வரும்



உறக்கத்தை மேம்படுத்த வெளியே சென்று உடற்பயிற்சி செய்யலாம்



இரவு நேரங்களில் காபி, டீ, கார்பனேற்றப்பட்ட பானங்கள் போன்றவற்றைக் குடிக்க வேண்டாம்



இரவு நேரத்தில் புத்தகங்கள் படிப்பது, குளியல், தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்யலாம்



அதிக மின்சாதனப் பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள்