முகம் ஜொலிக்கனுமா? குங்கமப்பூவை இப்படி யூஸ் பண்ணுங்க! குங்குமப்பூ சருமத்தை பிரகாசமாக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது குங்குமப்பூவில் குரோசின் மற்றும் குரோசெடின் போன்ற சேர்மங்கள் உள்ளன கரும்புள்ளிகளை குறைப்பதற்கும் சருமத்தின் நிறத்தை மேம்படுத்துவதற்கும் உதவலாம் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், உங்கள் முகத்தை மேலும் பளபளப்பாகவும், இளமையாகவும் காட்டலாம் குங்குமப்பூவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடலாம் முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்க உதவலாம் கண்களுக்குக் கீழ் கருவளையங்கள் தோன்றுவதைக் குறைக்கலாம் சிறிது குங்குமப்பூவை வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீரில் ஊறவைக்க வேண்டும் இதை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் உலர வைத்து முகம் கழுவலாம்