உணர்வுகளை கட்டுப்படுத்த முடியலையா? இதை முயற்சித்து பாருங்க!



ஆழமாக மூச்சு விடுவது மனதை அமைதியாக்க உதவலாம்



ஓவியம், இசை ஆகியவை உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தலாம்



மனதில் இருக்கும் விஷயங்களை நண்பர்களோடு, குடும்பத்தினரோடு பகிர்ந்து கொள்ளலாம்



உங்கள் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அதை ஏற்றுக்கொள்ளுங்கள்



மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலைகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்



உங்கள் உணர்ச்சிகளை ஒரு பேப்பரில் எழுதுவதன் மூலம் மன அழுத்தம் குறையலாம்



தினசரி தியானம் செய்வது மனதை தெளிவாகவும் அமைதியாகவும் வைத்திருக்கும்



உடற்பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கவும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் உதவலாம்