சர்க்கரை சருமத்தின் இறந்த செல்களை நீக்கவும், தேன் சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது
இந்த பேஸ்டை தடவுவதன் மூலம் முகத்தில் உள்ள முடியை அகற்றலாம்
முடி அகற்றுவதற்கான ஒரு பழமையான தீர்வாகும்
முகத்தில் உள்ள முடிகளை நீக்க வாரத்திற்கு 2-3 முறை இதை பயன்படுத்தலாம்
முகத்தில் உள்ள முடியை அகற்ற இந்த பேஸ்டை முகத்தில் 15 நிமிடங்கள் தடவி, குளிர்ந்த நீரில் கழுகவும்
முகத்தில் உள்ள முடியை அகற்ற,இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தவும்