தினசரி உணவில் கால்சியம் நிறைந்த உணவுகளை சேர்ப்பது அவசியமாகும்



அதிக கால்சியம் நிறைந்த உணவுகளின் பட்டியலில் பாலும் ஒன்றாகும்



பால் பிடிக்காதவர்கள், சில பழங்களின் மூலம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்



வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ள கிவி எலும்பை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்



அண்ணாச்சி பழத்தில் அதிக கால்சியம் நிறைந்துள்ளன



அத்திப்பழம் எலும்பை வலுப்படுத்த உதவலாம்



100 கிராம் மல்பெரியில் 39 மில்லிகிராம் கால்சியம் உள்ளது



கொய்யாப்பழத்தில் நிறைந்து இருக்கும் கால்சியம் எலும்பை வலுவாக்க உதவலாம்



வைட்டமின் கே நிறைந்துள்ள ப்ளாக் பெர்ரி எலும்பை வலுப்படுத்த உதவலாம்