தூங்கி எழுந்தவுடன் கண்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க டிப்ஸ்!



வெள்ளரி துண்டுகளை பயன்படுத்தலாம்



பயன்படுத்திய கிரீன் டீ பைகளை கண்களின் மேல் வைக்கலாம்



உருளைக்கிழங்கு துண்டுகளை வைக்கலாம்



இதை வட்ட வடிவில் வெட்டி 10-15 நிமிடங்கள் கண்களில் வைக்கலாம்



கண்களுக்கு ஐஸ் மசாஜ் செய்யலாம்



கற்றாழை ஜெல் தடவலாம்



குளிர்ந்த பாலில் காட்டன் துணியை நனைத்து தடவலாம்



நிறைய தண்ணீர் குடிக்கவும்



தலையணை மீது தலையை வைத்து வாட்டமாக தூங்கவும்