பல இந்திய உணவுகளில் பூண்டு சேர்ப்பது வழக்கமாக இருக்கிறது இந்த பூண்டை வெட்டிய உடனே சமைக்க கூடாது ஏனென்றால் இதில் அல்லிசின் எனும் கலவை உள்ளது இந்த அல்லிசின் முக்கியமான நன்மைகளை வழங்குகிறது பூண்டை வெட்டிய உடன் அதை சமைத்தால், அல்லிசின் அதன் தன்மையை இழந்துவிடும் பூண்டை வெட்டி 10-15 நிமிடங்களுக்கு பின் சமைத்தால் அல்லிசின் செயல்பட தொடங்கும் எனவே பூண்டை வெட்டிய உடன் சமைக்க பயன்படுத்தாமல், 10-15 நிமிடங்களுக்கு பிறகு பயன்படுத்தவும்