ஹார்மோன் காரணமாக தலைமுடி பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன



உணவு பழக்கவழக்கங்கள், ரசாயனம் பொருட்களை பயன்படுத்துவதால் முடி உதிர்தல் ஏற்படலாம்



முடியை காக்க வீட்டில் செய்த ஷியா பட்டர் ஹேர் மாஸ்க் ​போதும்



தேங்காய் எண்ணெய், ஷியா பட்டர், சோற்றுக்கற்றாழை, உங்களுக்கு பிடித்த எசன்ஷியல் எண்ணெய் ஆகியவை தேவைப்படும்



ஷியா பட்டரை எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாக சேரும் வரை கலக்கவும்



பின் சோற்றுக்கற்றாழையை சேர்த்து நன்றாக கலந்து விடவும்



இப்போது மூன்றும் கலந்து க்ரீம் பதத்தில் இருக்கும்



இப்போது எசன்ஷியல் எண்ணெய் சேர்க்கவும். இது நறுமணத்தை அளிக்கும்



கூந்தலின் மயிர்க்கால்கள் மற்றும் நுனி வரை தடவி விடவும்



தடவி அரை மணி நேரம் கழித்து கூந்தலை அலசி எடுக்கவும். இதை மாதம் இரு முறை செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்