சூப்பரான ஃபில்டர் காபியை வீட்டிலேயே எப்படி செய்ய வேண்டும் தெரியுமா

Published by: விஜய் ராஜேந்திரன்

தேவையான பொருட்கள்

ஃபில்டர் காபிதூள்,தண்ணீர்,பால்,சர்க்கரை

காபி வடிகட்டி

இரண்டு அடுக்குகள் கொண்ட வடிக்கட்டியை பயன்படுத்த வேண்டும்

காபி தூள்

2-3 டேபிள் ஸ்பூன் நன்றாக அறைத்த காபி தூளை வடிகட்டியின் மேல் அடுக்கில் வைக்க வேண்டும்

மெதுவாக தட்டவும்

மேல் அடுக்கில் உள்ள காபிதூளை வட்டியை பயன்படுத்தி மெதுவாக தட்டவும்

கொதிக்கவைத்த தண்ணீர்

காபிதூளின் மேல் கொதிக்கவைத்த தண்ணீரை வடிகட்ட்டி மேல் அடுக்கில் ஊற்ற வேண்டும்

டிகாக்ஷன்

கீழ் அடுக்கில் சொட்டு சொட்டாக ஊற்றும் டிகாக்ஷனை தனியாக வைக்க வேண்டும்

பால் கொதிக்கவைக்கவும்

தண்ணீரை கொதிக்க வைக்கும் போது தெவையான அளவு பாலை கொதிக்கவைக்க வேண்டும்

பால் கலக்க வேண்டும்

ஒரு கப்பில் பால் மற்றும் டிகாக்ஷனை சமமாக கலந்துகொள்ள வேண்டும்

சர்க்கரை

பால கலந்த பின் சுவை மற்றும் தேவைக்கேற்ப்ப சர்கரையை கலந்துகொண்டு காபியை குடிக்கலாம்