உதடுகளை எப்போதும் அழகாக வைத்துக் கொள்ள டிப்ஸ்!

Published by: விஜய் ராஜேந்திரன்

தரமான லிப்ஸ்டிக்

லிப்ஸ்டிக்கில் இரசாயனம் நிறைந்துள்ளன தேவைப்படும் போது மட்டும் லிப்ஸ்டிக் பயன்படுத்தவும்

உதடுகளை ஈரப்பதமாக வைத்திருங்கள்

உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்

உதடுகளில் தோலை எடுப்பது அல்லது கடிப்பதை தவிர்க்கவும்

சிலருக்கு உதடுகளைக் கடிக்கும் பழக்கம் தோலை உறிக்கும் பழக்கம் இருக்கும், ஆனால் இதைத் தவிர்க்க வேண்டும்

வாரத்திற்கு ஒரு முறை ஸ்கிரப்

வாரம் ஒருமுறை இயற்கையான ஸ்க்ரப் மூலம் இறந்த சருமத்தை ஸ்க்ரப் செய்து உலர வைக்கலாம். இதற்கு ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரையை பயன்படுத்தி ஸ்கரப் செய்யலாம்

புண்களைத் தவிர்க்கவும்

புண்கள் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் வகை-1 மூலம் ஏற்படுகிறது. உலகில் 90% பேருக்கு இந்த வைரஸ் உள்ளது இதற்கு எலுமிச்சை சாறு கிரீம் பயன்படுத்தலாம்

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய் மற்றும் தேன் கலந்து உதடுகளில் மசாஜ் செய்து இரவு முழுவதும் விடலாம்

வாஸ்லைனுடன் ஆலிவ் எண்ணெய்

வறண்ட மற்றும் வெடித்த உதடுகளுக்கு, வாஸ்லைனுடன் ஆலிவ் எண்ணெயை கலந்து ஒரு நாளைக்கு 3-4 முறை பயன்படுத்தவும்

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின்

உதடுகளில் எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் சேர்த்து இரவு தடவலாம். இது உதடுகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கலாம்