சிக்கன் பார்பிக்யூ ரெசிபி எப்படி செய்வது என்று தெரியுமா



ஹாட் சிக்கன் காரமான பார்பிக்யூ ஊறவைத்து செய்யப்படும்



மசாலா பொருட்களுடன் இறைச்சியை ஊறவைத்து உலர்த்தி சமைக்கப்படும்



கொரியன் பார்பிக்யூ மிகவும் பிரபலமான ஒன்று



சோயா சாஸ் எள் எண்ணெய் பூண்டு பிரவுன் சுகர் சேர்த்து ஊறவைத்து தயாரிக்கப்படுகிறது



தந்தூரி சிக்கன் என்றாலே பலருக்கு எச்சில் ஊறும் இதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது



எலுமிச்சை சாறு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஊறவைத்து அதிக வெப்பநிலையில் சமைக்கப்படும்



சிக்கன் டிக்கா மிகவும் பிரபலமான சுவையான பார்பிக்யூ



கோழி இறைச்சியை வளைத்து கரியின் மேல் பகுதியை வறுத்து செய்யப்படும்



சிக்கன் கோப் சாலட் இனிப்பு மற்றும் காரமான சுவையுடையது



இறைச்சியுடன் சோளம் தக்காளி கீரைகள் சேர்த்து சமைக்கப்படுகிறது