ஆயுர்வேதத்தின்படி பீட்ரூட் ஜுஸ் குடிக்க சரியான நேரம்



காலையில் வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜீஸ் குடிப்பது நல்லது



காலையில் குடிப்பதால் உடலில் உள்ள நச்சு நீங்க உதவும்



காலை உண்விற்க்கும் மதிய உணவிற்க்கும் இடையே குடிக்கலாம்



பீட்ரூட் சாறில் அதிகம் நைட்ரேடுகள் நிறைந்துள்ளது



உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்



உடற்பயிற்ச்சிக்கு 30-60 நிமிடங்கள் முன் குடிக்கலாம்



மாலை அல்லது இரவு நேரத்தில் குடிப்பதை தவிர்க்க வேண்டும்



தூங்குவதற்க்கு முன் குடிப்பதால் செரிமான பிரச்சனையை ஏற்ப்படுத்தலாம்



இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் நோயாளியாக இருந்தால் மருத்துவரை அனுகவும்