தலைமுடி உதிராமல் இருக்க 7 அத்தியாவசிய மழைக்கால முடி பராமரிப்புகள்



சல்பேட் இல்லாத மென்மையான ஷாம்பு பயன்படுத்த வேண்டும்



கூடுதல் ஈரப்பதத்தை தடுக்க கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும்



தலைமுடிக்கு வெப்ப ஸ்டைலிங் கருவிகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்



தலை துவட்ட மைக்ரோஃபைபர் டவலை பயன்படுத்த வேண்டும்



தலை முடியை மிருதுவாக வைத்திருக்க ஆன்டி ஃபிரிஸ் சீரத்தை பயன்படுத்த வேண்டும்



தலை முடி உராய்வை தடுக்க முடியை ஜடை போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்



முடியின் பிளவுகளை தடுக்க முடியின் நுனியில் ட்ரிம் செய்ய வேண்டும்