இரவு நேரத்தில் குழந்தைகளின் அழுகை தாயின் தூக்கத்திற்கு இடையூராக இருக்கும்



கை குழந்தைகளை உறங்க வைக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்..



வயிறு காலியாக இருப்பதன் காரணமாக அழுகும் குழந்தைகளுக்கு பாலூட்டி தூங்க வைக்கலாம்



குழந்தைகள் தூங்கும் அரையில் மின் விளக்குகளை அணைத்து, அரையின் வெளிச்சத்தை குறைக்கவும்



வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டலாம். இப்படி செய்தால் குழந்தைகள் நன்றாக தூங்கும்



குழந்தைகளுக்கு கை கால்களை மசாஜ் செய்து விடலாம்



இனிமையான இசையின் மூலம் தூங்க வைக்கலாம்



சிரிக்க வைப்பதன் மூலம் உடல் அசதியாகி குழந்தைகள் தூங்கலாம்



தொட்டில் பயன்படுத்தி குழந்தைகளை தூங்க வைக்கலாம்



குழந்தைகளின் படுக்கையை சௌகரியமாக வைத்துக் கொள்வது அவசியம்