குளிர் சாதன பெட்டியில் வைக்க கூடாத உணவு பொருட்கள்! வாழைப்பழத்தை குளிர்சாதன பெட்டியில் வைத்தால், அதன் சுவை மாறும் முலாம்பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் சத்துக்கள் போகலாம் மாம்பழத்தை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அவை கருப்பாக மாறலாம் அவகோடா பழத்தை பிரிட்ஜில் வைக்காமல், வெளியே வைக்கலாம் குளிர்கால ஸ்குவாஷை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அதன் தரம் பாதிக்கலாம் அதிகமான நீர்ச்சத்து கொண்ட வெள்ளரி, விரைவாக கெட்டுப்போகும் பீச் பழத்தை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அதன் சுவை மாறுபடலாம் கிவி பழம் ஈரப்பதத்தை விரைவாக உறிஞ்சும், அதனால் இது கெட்டுப் போகலாம் குளிர்சாதன பெட்டியில் தக்காளியை வைத்தால் அதன் சுவை மாறலாம் பேரிச்சம்பழத்தை குளிர்சாதன பெட்டியில் வைப்பதை தவிர்க்கலாம்