தியாமின் அதிகம் உள்ள கசகச விதைகளை ஊற வைத்துதான் சாப்பிட வேண்டும் எப்போதும் அரிசியை சமைப்பதற்கு முன் ஊற வைக்கவும் பாதாமை ஊற வைத்தால் சுவையாகவும் இருக்கும் எளிதாக ஜீரணமும் ஆகும் மாம்பழத்தை சாப்பிடும் முன் தண்ணீரில் ஊற வைக்கவும். அப்போதுதான் ரசாயனங்கள் வெளியேறும் உலர் திராட்சையை அலசி, ஊற வைத்து சாப்பிடலாம். ஊற வைத்த தண்ணீரையும் குடிக்கலாம் ஊறவைத்த வெண்டைக்காய் உடல் வீக்கத்தை குறைக்க உதவலாம் ஊறவைத்த ஆளி விதைகள் கொலஸ்ட்ரால் அளவை சமன்செய்ய உதவலாம் உலர்ந்த ஆப்ரிகாட்ஸ் பழத்தை ஊற வைத்து சாப்பிடவும் ராஜ்மாவை சமைப்பதற்கு முன்னர் ஊற வைத்துதான் சாப்பிட வேண்டும் ஊற வைத்த கொண்டைக்கடலை எளிதாக செரிமானமாகிவிடும்