ஜிம் போகாமலே உடல் எடையை குறைக்க முடியுமா? ஜிம் போகாமலே உடல் எடையை குறைக்க முடியும். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கலாம் வீட்டிலே எந்த உபகரணங்களையும் பயன்படுத்தாமல் புஷ் அப், ஸ்குவாட்ஸ் போன்ற HIIT உடற்பயிற்சிகளை செய்யலாம் காலையில் யோகா பயிற்சி செய்யலாம் நேரத்திற்கு ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடவும் அன்றாட புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடவும் போதுமான அளவு தூக்கம் கிடைப்பதை உறுதி செய்யவும் காலை இளம் சூரிய ஒளியை பெற 10 நிமிடத்தை செலவிடவும் கிரின் டீ, கருப்பட்டி டீ, பருகலாம் காலையில் பழங்களை எடுத்துக் கொள்ளலாம்