டீனேஜர்கள் சாப்பிட வேண்டிய புரத உணவுகள்! டோஃபு : 100 மில்லி கிராம் டோஃபுவில் 8 மி.கி புரதம் உள்ளது வால்நட்ஸ் : 100 மில்லி கிராம் வால்நட்ஸில் 15 மி.கி உள்ளது பாதாம் : 100 மில்லி கிராம் பாதாமில் 21 மி.கி புரதம் உள்ளது பிஸ்தா : 100 மில்லி கிராம் பிஸ்தாவில் 20 மி.கி புரதம் உள்ளது பருப்பு : 100 மில்லி கிராம் பச்சை பட்டாணியில் 5 மி.கி புரதம் உள்ளது பீன்ஸ் : 100 மில்லி கிராம் கிட்னி பீன்ஸில் 24 மி.கி புரதம் உள்ளது முட்டை : ஒரு முட்டையில் 13 மில்லி கிராம் புரதம் உள்ளது கோழி இறைச்சி : 100 மில்லி கிராம் இறைச்சியில் 27 மி.கி புரதம் உள்ளது மீன் : 100 மில்லி கிராம் மீனில் 22 மி.கி புரதம் உள்ளது