ஒரு நாளைக்கு எத்தனை முறை முகத்தை கழுவலாம்?

Published by: விஜய் ராஜேந்திரன்

அழுக்கு, எண்ணெய் மற்றும் நச்சுகளை அகற்ற உங்கள் முகத்தை கழுவுவது அவசியமாகும்

இருப்பினும், நம் முகத்தை அதிகமாகவும் கழுவக்கூடாது

அப்படி செய்தால் நேர்மாறான விளைவுகள் ஏற்படும்

சில சமயங்களில் முகம் வறட்சி அடைந்து, அரிப்பு ஏற்படலாம்

சருமத்தை கடினமாக ஸ்க்ரப் செய்வதை தவிர்க்கவும்

காலை மற்றும் மாலை என இரண்டு முறை உங்கள் முகத்தை சுத்தம் செய்தாலே போதும்

அசுத்தங்களை நீக்குவதற்கு அதிகாலையில் உங்கள் முகத்தை கழுவுதல் அவசியம்

நீண்ட நேரம் வெளியில் இருந்திருந்தால் மென்மையான க்ளென்சரைக் கொண்டு மதிய நேரத்தில் சுத்தம் செய்வது நல்லது

நாளின் முடிவில், உங்கள் முகத்தில் வியர்வை, மாசுக்கள் இருக்கும். அதனால் மாலையில் சுத்தம் செய்யுங்கள்