இப்படி சேலை கட்டிப்பாருங்க.. ஹீரோயின் மாதிரி இருப்பீங்க!

Published by: விஜய் ராஜேந்திரன்

புடவையை தொப்புளுக்கு கீழே கட்டாமல் தொப்புளுக்கு மேலே கட்டலாம்

உங்களுடைய உடல் நீளமாகவும், உயரமாகவும் தெரியும்

ப்ளவுஸிற்கு ஸ்லீவ்ஸ் வைக்கும்போது சின்னதாக வைக்காதீர்கள்

புடவை வாங்கும்போது அது பிளைன் கலராக இருந்தால் நன்றாக இருக்கும்

பெரிய பார்டர் கொண்ட சேலைகளை பெரும்பாலும் தவிர்க்கவும்

வழக்கமாக பயன்படுத்தும் பாவாடையை பயன்படுத்தாமல் ஷேப் வேரை பயன்படுத்துவது சிறந்தது

புடவையில் ஸ்லிம்மாக தெரியவேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் லைட் வெயிட் புடவைகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது

புடவையை தேர்ந்தெடுக்கும்போது சிபோன், ஜார்ஜெட், ஆர்கான்சா போன்றவற்றை தேர்ந்தெடுங்கள்

உங்கள் உடலுடன் புடவை ஒட்டியிருக்கும் அதனால் அந்த வகை புடவைகள் உங்கள் உடல்வாகை அழகாக எடுத்துக்காட்டும்