குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வளர இதை செய்யுங்க



அவர்களை நேர்மறையாக பேசும் வகையில் வழி நடத்த வேண்டும்



குழந்தைகளை அழைக்கும் போது பெயரை சொல்லி அழைக்க வேண்டும்



அவர்கள் விளையாடும் போது அவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும்



அவர்கள் ஏதேனும் ஆலோசனை சொன்னால் அதை காது கொடுத்து கேட்க வேண்டும்



அவர்களுடன் அதிகமாக நேரத்தை செலவிடுங்கள்



அவர்களுக்கு இலக்குகளை எவ்வாறு அமைப்பது எப்படி என்று சொல்லி கொடுக்க வேண்டும்



படிப்பை தவிற மற்ற நல்ல செயல்பாடுகளில் ஈடுபட அவர்களை ஊக்குவிக்கவும்



குழந்தைகளை சரியான முறையில் பாராட்டுங்கள்



மற்றவர்களோடு ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும்