இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் சருமம் சூப்பராக இருக்கும்!



டாரட் சாக்லேட் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும்



ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த மீன் வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவும்



அவகேடோ சருமத்தை சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவும்



சர்க்கரைவள்ளி கிழங்கு சரும செல்களை பாதுகாக்க உதவுகிறது



அக்ரூட் பருப்பு சரும அமைப்பை மேம்படுத்த உதவுகிறது



கொலாஜன் உற்பத்தி செய்யும் பெர்ரி சருமத்தை இளமையாக வைத்திருக்கும்



ப்ரோக்கோலி சரும வீக்கத்தை குறைத்து கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும்



தக்காளி சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது



கிரீன் டீ சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்



கீரை வகைகள் சருமம் பழுதடைவதில் இருந்து பாதுகாக்கும்