தினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்!



உடல் மெலிந்தவர்கள் இதை சாப்பிட்டு வர உடல் எடை அதிகரிக்கலாம்



வயிற்று புற்றுநோயின் அபாயத்தை குறைக்கலாம்



பேரீச்சையில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளன



தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை ஷார்ப்பாக இருக்கலாம்



உடலில் ஏற்படும் அலர்ஜிகள் மற்றும் ஒவ்வாமையை சரி செய்யலாம்



பேரீச்சம் பழத்தில் அதிக அளவிலான இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன



செரிமான கோளாறு பிரச்சனைகளை போக்க உதவலாம்