வீட்டில் சிலந்தி வலைகள் தோன்றினால், அவற்றிலிருந்து விடுபடும் வழிமுறைகள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

சிலந்தி வலைகள் இருப்பது தோற்றத்தை பாழாக்குவதோடு வீட்டை அசுத்தமாகவும் மாற்றுகிறது

Image Source: pexels

வீட்டை சுத்தம் செய்த பிறகும், வீட்டின் சுவர்களில் சிலந்தி வலைகள் அடிக்கடி ஏற்படுகின்றன

Image Source: pexels

சிலந்தி வலைகள் தொல்லையிலிருந்த விடுபட 5 வழிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன

Image Source: pexels

இந்த பிரச்சனையை தவிர்க்க முதலில் சிலந்தி கொல்லி மருந்தை உபயோகிக்கவும்

Image Source: pexels

புதினாவின் இலைகளின் தண்ணீர் அல்லது புதினா எண்ணெயை சிலந்தி வலை உருவாகும் பகுதிகளில் தெளியுங்கள்

Image Source: pexels

வெள்ளை வினிகரை சிலந்தி வலை உள்ள இடத்தில் தெளிக்கவும். அதில் உள்ள அசிட்டிக் அமிலம் சிலந்திகளை கொல்லும்.

Image Source: pexels

லவங்கப்பட்டை தூளை சிலந்தி வலை உள்ள இடத்தில் தெளிப்பதால் அதன் கூர்மையான வாசனை சிலந்திகளை விரட்டுகிறது.

Image Source: pexels

எலுமிச்சை அல்லது ஆரஞ்சு தோல்களை சிலந்திகள் அதிகம் காணப்படும் இடங்களில் வைக்கவும்.

Image Source: pexels

மேலும், இதிலிருந்து விடுபடுவதற்கான மிகச் சிறந்த வழி வீட்டை சுத்தமாக வைத்திருப்பதுதான்.

Image Source: pexels