உப்பு தண்ணீரில் முகம் கழுவலாமா? பிரச்னை வருமா?

தோலை ஆரோக்கியமாக பராமரிக்க மக்கள் பல வழிகளைக் கையாள்கிறார்கள்.



வேதிப்பொருட்கள் வேண்டாமென சிலர் வீட்டு வைத்தியங்களை பின்பற்றுகின்றனர்

வீட்டு வைத்தியமாக சிலர் உப்பு நீரை கொண்டு முகத்தை கழுவுகிறார்கள்.

உப்பு நீருடன் முகத்தை கழுவுவதால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?



உண்மையில் உப்பு நீரில் இயற்கையாகவே பாக்டீரியாக்களை உறிஞ்சும் தன்மை உள்ளது



உப்பு நீருடன் முகத்தை கழுவுவதால் முகப்பரு குறையும்.



உப்பு நீருடன் முகத்தை கழுவுவது சரும துளைகளை குறைத்து சருமத்தில் உள்ள எண்ணெயை அகற்ற உதவுகிறது.



உப்பு நீருடன் முகத்தை கழுவுவது இறந்த செல்களை வெளியேற்ற உதவுகிறது



உப்பு நீர் உங்கள் தோலில் உள்ள நச்சுத்தன்மை நீக்குகிறது