உங்க வீட்ல எலி தொல்லை தாங்க முடியலையா? இதை யூஸ் பண்ணி விரட்டுங்க!



எலிகளை விரட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல



அவற்றை விரட்ட கொஞ்சம் மெனக்கெட வேண்டும்



எலிகளை வீட்டை விட்டு விரட்டும் சில எளிய டிப்ஸ்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்



புதினா வாசனை எலிகளுக்குப் பிடிக்காது



துணியில் சிறிது புதினா எண்ணெயை தடவி, அவற்றை வீட்டின் நுழைவுப் பகுதியிலும் பிற மூலைகளிலும் வைக்கலாம்



வெங்காயத்தின் கடுமையான வாசனை எலிகளுக்கு வெறுப்பை உண்டாக்கும்



அதை துண்டுகளாக வெட்டி வீட்டின் அனைத்து பகுதிகளில் வைக்கலாம்



எலிகளை விரட்ட அனைத்து இடங்களிலும் காயவைத்த உருளைக்கிழங்கு பொடியை தூவலாம்