ஒவ்வாமை மற்றும் வானிலை மாற்றம் காரணமாக கண் எரிச்சல் ஏற்படலாம்



சிலருக்கு எரிச்சலுடன் கடுமையான வலி ஏற்படும்



அதனால் நிறைய தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள வேண்டும்



ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட உணவுகளை உட்கொள்ளலாம்



கண் இமைகளை அவ்வப்போது அலசி, கண்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்



கண்களை வேகமாக சிமிட்டி பயிற்சி செய்யலாம்



போன், லேப்டாப் ஆகியவற்றை அளவாக பயன்படுத்தவும்



ஸ்கீரின் பார்க்கும் போது UV க்ளாஸ் பயன்படுத்தினால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறையும்



கண் சொட்டு மருந்தை பயன்படுத்தலாம்



இந்த பிரச்சினை தொடர்ந்து வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்