சில உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட கூடாது.



ரோஸ்மேரி, Basil இலைகள் உள்ளிட்ட மூலிகை வகைகளை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது.



தக்காளி பழத்தை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்த கூடாது.



தேன் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை.



காஃபி வெளியில் வைக்கலாம்.



பிரெட் போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது.



தர்பூசணி, கிர்ணி,பூசணி உள்ளிட்ட பழ வகைகளையும் ஃப்ரிட்ஜ் உள்ளே வைப்பதை தவிர்க்கலாம்.



அவகேடோ ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம்.



உருளைக்கிழங்கு காற்றோட்டமாக கூடையில் வைக்கலாம்.



பூண்டை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம்.



வெங்காயத்தை வெளியிலே வைக்கலாம்.



வாழைப்பழம் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.