நாள் ஒன்றுக்கு 10-15 நிமிடங்கள் சிரித்தால் தோராயமாக 40 கலோரிகளை எரிக்க முடியுமாம்



இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவலாம்



இந்த செயல் தசைகளை தளர்த்த உதவுகிறது



சிரிப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்



இரத்த நாளங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது



மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவலாம்



மனச்சோர்வை எதிர்த்துப் போராட உதவலாம்



ஆக்ஸிஜன் உட்கொள்ளலை அதிகரிக்க உதவலாம்



சுவாச பிரச்சனைகள் உள்ள நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்



ஒரு விதமான நல்ல உணர்வும் தன்னம்பிக்கையும் கிடைக்கும்