அழகான பிங்க் உதடுகள் வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணிப் பாருங்கள்! சருமத்திற்கும், கூந்தலுக்கும் மட்டுமில்லாமல் உதட்டையும் அவ்வப்போது பராமரிப்பது அவசியமாகும் கொரிய பெண்களின் அழகின் ரகசியமே அவர்களுடைய சருமத்தையும் சரி, உதட்டையும் சரி எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்வார்கள் லிப் பாம்மை பயன்படுத்தி உதட்டை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வது நல்லது உதட்டை மென்மையாகவும், பிங்க் ஆகவும் மாற்ற இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தலாம் தேன் மற்றும் சர்க்கரையை எக்ஸ்பாலியேட்டராக பயன்படுத்தலாம் ரோஸ் வாட்டரை உதட்டில் தேய்த்து மசாஜ் செய்யலாம் உடல்நிலை ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அது உதட்டையும் பாதிக்கும் நிறைய தண்ணீர் அருந்தவேண்டும், சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் காபி மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும். இந்த பழக்கம் உதட்டை கருமையாக மாற்றிவிடும்