இரவு 10 மணிக்கு ஷார்பாக தூங்கினால் இவ்வளவு நல்லதா? இரவு சீக்கிரம் படுக்கைக்கு செல்வது இடையூறின்றி ஓய்வெடுப்பதற்கு வழி வகுக்கும் நல்ல தூக்கம் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்க முடியும் குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் இருந்தால்தான் நாள் முழுவதும் புத்துணர்ச்சி மற்றும் சுறுசுறுப்பாக இருக்க முடியும் சரியான தூக்கம் இல்லாவிட்டால், மன அழுத்தம், சோர்வு ஏற்படும் இதயம் மற்றும் ரத்த ஓட்டம் சார்ந்த நோய் அபாயத்தை குறைக்க உதவலாம் இரவு 10 மணிக்குள் தூங்குவது ஹார்மோன்களை சமநிலையாக்கும் சர்க்கார்டியன் ரிதத்தை சீராக்கும் உடலுக்கு போதுமான ஓய்வை கொடுப்பதோடு நோய்த்தொற்றுகள் மற்றும் நோய் வாய்ப்படும் அபாயத்தை குறைக்க உதவலாம் இரவு 10, 11 மணிதான் தூங்குவதற்கு சிறந்த நேரம் நன்றாக தூங்க வேண்டும் என்பதற்காக, மது அல்லது மாத்திரைகளை பயன்படுத்தக்கூடாது