சிறந்த செரிமானத்திற்கு தயிருடன் சேர்க்கக்கூடாத காய்கறிகள் என்ன தெரியுமா!

Published by: விஜய் ராஜேந்திரன்

தயிர்

தயிர் ஒரு பல்துறை மற்றும் சத்தான பால் தயாரிப்பு பொருள்

குடல் ஆரோக்கியம்

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் செரிமானத்திற்கு உதவும்

தக்காளி

தக்காளி அமிலத்தன்மை கொண்டது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்

வெள்ளரி

நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி அஜீரணத்திற்கு வழிவகுக்கும்

பாகற்காய்

பாகற்காய் செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்

வெங்காயம்

தயிருடன் வெங்காயம் செரிமானத்தை சீர்குலைத்து வாய்வை ஏற்ப்படுத்தலாம்

கீரை

கீரையை பச்சையாக அல்லது தயிருடன் சேர்த்து தவிர்ப்பது நல்லது

முள்ளங்கி
முள்ளங்கி தயிருடன் உட்கொள்ளும் போது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்


இலை காய்கறிகள்

பச்சை இலை காய்கறிகள் தயிருடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம்