வெந்தயக்கீரை உடலுக்கு மிகவும் நல்லது



இதை நாம் வீட்டிலேயே அகலமான தொட்டியில் வளர்க்கலாம்



ஒரு தொட்டிலில் ஈரமான மண்ணை நிரப்பிக் கொள்ள வேண்டும்



மண்ணை லேசாக கிளறி விட்டு அதன் மீது வெந்தயத்தை தூவவும்



அதன் மீது சிறிது மண் தூவி விட்டு அதன் மேல் தண்ணீர் தெளிக்கவும்



தினம் வெந்தய விதைகளின் மீது தண்ணீர் தெளித்து விட வேண்டும்



மூன்று நாட்களில் வெந்தயம் முளைத்து விடும். 4 வாரத்தில் கீரை வளர்ந்து விடும்



இதன் கீரைகளை நீங்கள் பறித்து சமைத்து சாப்பிடலாம்