இந்த அறிகுறிகள் இருக்கா? முன்னாள் காதலரை மறந்துடீங்கனு அர்த்தம்!



அவரை பற்றி யோசிக்காமல் புதிய நண்பர்களுடன் நிம்மதியாக இருப்பீர்கள்



அவர்கள் கொடுத்த பொருட்களை பார்க்கும் போது அவர்களின் நியாபகம் வராது



குற்ற உணர்வு இல்லாமல் நேர்மறை எண்ணங்களுடன் இருப்பீர்கள்



அனைத்தையும் மறந்து உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்துவீர்கள்



மீண்டும் அவர்களுடன் சேர வேண்டும் என்ற எண்ணமே வராது



சமூக வலைதளங்களில் அவர்களை பின்தொடர மாட்டீர்கள்



உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை அவர்களுக்கு நிரூபிக்க அவசியம் இல்லை என்று நினைப்பீர்கள்



அவர்களுடன் சமரசம் செய்ய, உங்களுக்கு விருப்பம் இருக்காது



இதுவரை செய்யாமல் இருக்கும் புது விஷயங்களின் மீது கவனம் செலுத்துவீர்கள்



புதிய துணையை தேட ஆரம்பிக்க தொடங்குவீர்கள்