ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை கண்டறிவது எப்படி?



இந்தியாவில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கிவிட்டது



இயற்கை முறையில் பழுத்த மாம்பழங்களை சாப்பிடுவதுதான் நல்லது



வியாபாரத்திற்காக செயற்கை முறையில் பழுக்க பட்ட மாம்பழம் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது



குண்டாகவும் வட்டமாகவும் இருக்கும் மாம்பழங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்



இயற்கையாகவே பழுத்த மாம்பழங்களில், பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய நிறம் காணப்படும்



இயற்கையாகவே பழுத்த மாம்பழங்களில் ஒருவிதமான இனிப்பு மணம் வரும்



மாம்பழங்களின் தரத்தை பரிசோதிக்க ஒரு வாளி தண்ணீரில் அவற்றை போடவும்



மாம்பழங்கள் தண்ணீரில் மூழ்கினால் அவை இயற்கையாகவே பழுத்தவை என்று அர்த்தம்



தண்ணீரில் மிதந்தால் அவை செயற்கையாக அறுவடை செய்யப்பட்டிருக்கலாம்