ஹெல்த் முக்கியம் பிகிலு -பெருங்குடலை சுத்தம் செய்ய இயற்கையான வழிகள்!

பெருங்குடல் சுத்தமாக இருக்க ஹெர்பல் டீ குடிக்கலாம்.

இளஞ்சூடான நீரில் உப்பு, எலுமிச்சை பழம் சேர்த்து அருந்தலாம்.

பழங்கள், ஸ்மூதி உணவுகளை சாப்பிடலாம்.

தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

ப்ரீ-பயாடிக் உணவுகளை நிறைய சாப்பிடலாம்,

கீரை வகைகள் அல்லது பழங்கள் கொண்டு செய்யப்பட்ட ஜூஸ் டயட் பின்பற்றலாம்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடலாம்.

நார்ச்சத்து உணவுகள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியப்படுத்தும்.



தயர், மோர் உள்ளிட்ட ப்ரோபயாடிக் உணவுகளை சாப்பிடவும்.

பச்சை வாழைப்பழம், முழுதானியங்கள், முழு கோதுமை ஆகியவற்றை சாப்பிடவும்.