abp live

பாத்ரூம் பளீச்சினு இருக்க உதவும் பவுடர் தயாரிப்பது எப்படி?

Published by: ஜான்சி ராணி
abp live

குளியலறை, கழிப்பறை, சமையல் மேடை ஆகியவற்றை நன்றாக சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது எல்லாருக்கும் சற்று சவாலாதுதான்.

abp live

மாதத்திற்கு இரண்டு முறையாவது சுத்தம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. அவசர வாழ்வியல் முறையில் இதை கடைப்பிடிப்பது என்பது சிரமமாக இருக்காலம்.

abp live

சுத்தம் செய்வதற்கு ப்ளீச்சிங் பவுடன் ஆகியவற்றை பயன்படுத்துவதுண்டு.

abp live

ஒரு கப் அளவு கோலமாவு, கால் கப் அளவில் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

abp live

இந்தப் பொடியை கொண்டு கழிப்பறையில் இருக்கும் டைல்ஸை சுத்தமாக கழுவி விடலாம்.

abp live

பல் தேய்ப்பதற்கு பயன்படும் பேஸ்டை சிறிதளவு எடுத்து, அத்துடன் எலுமிச்சை சாறை பிழிந்து நன்றாக கலக்க வேண்டும். இதனைக் கொண்டு இரும்பு பைப்பை ஈசியாக க்ளீன் செய்ய முடியும்.

abp live

இந்தப் பொடியை தூவதற்கு முன்பாக டைல்ஸ்கள் அனைத்தும் ஈரப்பதமாக இருக்க வேண்டும். இதன் பின்னர், பொடியை துவியதும் 5 நிமிடங்களுக்கு அப்படியே ஊற விட வேண்டும்.

abp live

பைப்பை சுத்தம் செய்ய தயாரித்து வைத்திருந்த பேஸ்ட் மூலம் அதனையும் க்ளீன் செய்யலாம். இப்படி செய்வதனால் உப்புக் கறை முற்றிலும் காணாமல் போய்விடும்.

abp live

உங்களுக்கு ஒர்கவுட் ஆகும் வழிமுறைகளை பின்பற்றலாம்.