உங்கள் டீனேஜ் மகனுடன் எப்படி பழக வேண்டும்? மகனின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை கவனமாக கேட்க அவ்வப்போது நேரம் ஒதுக்குங்கள் உங்கள் மகனின் அறைக்குள் நுழைவதற்கு முன் கதவை தட்டி விட்டு செல்லலாம் நீங்கள் இருவருமே விரும்பும் செயல்களில் உங்களை ஈடுபடுத்தி கொள்ளலாம் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது உங்கள் மகனையும் ஈடுபடுத்துவது நல்லது சிக்கலை தீர்க்கும் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் பயனுள்ள உரையாடல்களில் ஈடுபட வேண்டும் அவர்களுக்கான சுதந்திரம் கொடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் உங்கள் மகனின் சிறிய சாதனைகளை கூட கொண்டாடுங்கள் அவரது நண்பர்களுடன் நீங்கள் ஒரு நேர்மறையான உறவை வளர்த்துக் கொள்ளலாம் கருத்து வேறுபாடுகள் மற்றும் வாக்குவாதங்களின் போது நீங்கள் முடிந்த வரை அமைதியாக இருங்கள்