காலையில் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்



காலை உணவாக சாக்லேட் சாப்பிடுவதால் உதடால் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன



காலையில் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



வைட்டமின் ஏ,சி,ஈ போன்ற விட்டமின்கள் இருக்கிறது



சரியான அளவில் சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியம்,இரும்பு போன்ற சத்துக்களை பெறலாம்



டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் உடல் எடை குறையலாம்



சாக்லேட்டில் அதிக பிளேவானோய்ட்கல் உள்ளன



தினசரி சாக்லேட் சாப்பிடுவதால் நினைவாற்றலை மேம்படுத்த உதவலாம்



கோக்கோவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மாரடைப்பு அபாயத்தை குறைக்கலாம்



சொக்லேட் சாப்பிடுவதால் மனநிலை மாற்றம் ஏற்படலாம்