காளான் சமையல் பிடிக்குமா? இப்படி சாப்பிட்டா உடல் எடை குறையுமா? காளான்களில் சில வகைகளை மட்டுமே நம்மால் உண்ண முடியும் உடல் எடையைக் குறைக்கும் உணவாகவும் இருக்கும் காளான்கள் அடிப்படையில் தாவர அடிப்படையிலான பூஞ்சைகள் என்று கூறப்படும் காளான்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது காளான்கள் கலோரிகளில் குறைவாக உள்ளன காளான்களில் புரோபயாடிக் பண்புகளும் உள்ளன குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவலாம் ஆண்டி ஆக்ஸிடென்ட் அழுத்தத்துக்கு எதிராக போராட உதவுகிறது அழற்சியின் அபாயத்தை குறைக்க உதவுகிறது