சூரிய ஒளியை கண்டாலே ஒதுங்குகிறீர்களா.. அதன் நன்மைகள் சூரிய ஒளி உங்கள் உடலில் செரோடோனின் அளவை உயர்த்துகிறது உங்கள் மனநிலையை மேம்படுத்தும் ஒரு ஹார்மோன் நீங்கள் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்க உதவுகிறது அதிக நேரம் சூரிய ஒளியில் நிற்பதை தவிர்க்க வேண்டும் உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிக்கிறது உடலில் செல் பெருக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது 15 நிமிடங்களுக்கு மேல் வெயிலில் இருக்கப் போகிறீர்கள் என்றால் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது நல்லது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது நம் உடலில் வைட்டமின் D-ஐ உற்பத்தி செய்கிறது உடல் எடையை குறைக்க உதவுகிறது