சில பெண்களுக்கு ஏன் முகத்தில் முடி வளரும் தெரியுமா



இந்த காலத்தில் பெண்களுக்கு முடி வளர்வது பொதுவானது



இதற்கு முக்கிய காரணமாக உணவுமுறை உள்ளது



டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவு முகத்தில் முடி வளரும்



முடி முகத்தில் அதிகமாக இருந்தால் ஏதேனும் அறிகுறியாக இருக்கலாம்



உடலில் எங்காயவது வரும் கட்டி வளர்ச்சியை குறிக்கலாம்



கட்டி மறைந்தால் மீண்டும் கட்டி வர ஆரம்பிக்கலாம்



மருத்துவரை அணுகலாம். இது பொதுவான தகவல்..