கோடை வெயிலின் உஸ்னத்தை இருந்து தப்பிக்க ரோஜா குல்கந்தை உணவில் சேர்த்து கொள்ளலாம்



ரோஜா குல்கந்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது



குல்கந்தை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, சரும ஆரோக்கியம் மேம்படலாம்



இதில் உள்ள நல்ல பாக்டீரியக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



ரோஜா குல்கந்து, மனஅழுத்தத்தைப் குறைக்க உதவலாம்



சிறுநீர் பாதையை சுத்தம் செய்யது சிறுநீர் பிரச்சனையை குறைக்கலாம்



ரோஜா குல்கந்து இயற்கையாகவே பால் உணர்சியை அதிகமாக்கும்



இருமல், சளி மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் குணப்படுத்தலாம்



உடலின் நீர்ச்சத்தை சமநிலையில் வைக்க உதவுகிறது