எந்தெந்த துணிகளை எத்தனை நாளுக்கு ஒரு முறை துவைக்க வேண்டும்? லெதர் ஜாக்கெட்டை 1 வருடத்திற்கு ஒரு முறை துவைத்தால் போதுமானது குளித்த பின் பயன்படுத்தும் டவலை 3 முறை பயன்படுத்திய பின் துவைக்கலாம் பெட் ஷீட்களை வாரத்திற்கு ஒரு முறை துவைக்கலாம் இரவு தூங்கும் போது உடுத்தும் ஆடையை 2-3 முறை பயன்படுத்தி துவைக்கலாம் ஸ்வெட்டர், ப்ளேசர், ஜாக்கெட் போன்றவற்றை 6 முறை பயன்படுத்திய பின் துவைக்கலாம் சட்டை, ப்ளவுஸ் ஆகியவற்றை 1-2 முறை பயன்படுத்திய பின் துவைக்கலாம் பனி காலத்தில் ப்ராவை 3-4 முறை பயன்படுத்திய பின் துவைக்கலாம் ஜிம்மிற்கு அணிந்து செல்லும் துணி, உள்ளாடையை ஒரு முறை பயன்படுத்திய பின் துவைக்க வேண்டும் ஜின்ஸை 4-5 முறை பயன்படுத்திய பின் துவைக்கலாம் இப்படி செய்தால் உங்கள் துணிகள் நீண்ட நாள் உழைக்கும் வியர்வை, சருமம் சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளவும்