இந்த ஜூஸ் குடித்தால் வயிற்று உப்புசம் நீங்கும் சருமம் பளபளக்கும்! சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணமாகவில்லை என்றால் வயிற்று உப்பசம் ஏற்படும் இதனால் நம்மால் சரியாக வேலைப்பார்க்க முடியாது, ஏதோ மாதிரியாக இருக்கும் இதை போக்க சூப்பரான ஜூஸை எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம் தேவையான பொருட்கள் : வெள்ளரிக்காய், அன்னாசி பழம், புதினா இலை, எலுமிச்சை சாறு வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து உள்ளது, அன்னாசியில் உள்ள ப்ரோமிலைன் ஜீரணத்திற்கு உதவும் புதினாவும் எலுமிச்சையும் ஜீரண கோளாறை போக்கி புத்துணர்ச்சியை கொடுக்கும் முன்குறிப்பிட்ட அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும் இந்த ஜூஸை குடித்தால் வயிற்று உப்பசம் நீங்கும் குடலை சுத்தமாக்கும், இதனால் சருமம் பளபளவென இருக்கும்