எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை முருங்கை கீரையை எடுத்துக் கொள்ளலாம்?



முருங்கைக்காயில் சுமார் 6.7 கிராம் புரதம் உள்ளது



முருங்கை இலைகளில் ஆரஞ்சுகளை விட ஏழு மடங்கு வைட்டமின் சி உள்ளது



கீரையை விட மூன்று மடங்கு இரும்புச்சத்தும், பாலை விட நான்கு மடங்கு கால்சியமும் இவற்றில் உள்ளன



கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்



நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது



சீரான செரிமானத்தை ஊக்குவிக்க ஏற்றதாக அமைகிறது



கல்லீரல் செல்களை சரிசெய்ய ஊக்குவிக்கிறது



வாரத்தில் இரண்டு முறை வரை உங்கள் உணவில் முருங்கை காய், முருங்கை கீரையை சேர்த்துக்கொள்ளலாம்



கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள் மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ளவும்