அழகான சருமம் வேண்டுமா? இதையெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க! தினசரி 3 - 4 லிட்டர் தண்ணீர் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும் எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் அரிசி மாவு, தேங்காய் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசி 5 நிமிடம் ஊறவைத்து, பின் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும் கடலை மாவுடன் தேன் கலந்து முகத்தில் கரும்புள்ளி உள்ள இடத்தில் பூசிவர கரும்புள்ளி மறையும் சிறிதளவு வெண்ணெயை வாரம் சாப்பிட்டு வரலாம் மதிய உணவில் சிறிது தயிரை சேர்த்துக்கொள்ள வேண்டும் தக்காளி, மாதுளை, பப்பாளி, சிவப்பு கொய்யாக்காய், நாவல்பழம், எலந்த பழம் உள்ளிட்டவை சரும வறட்சி வராமல் தடுக்கும்