கொசுக்களை விரட்டும் தன்மைக் கொண்ட மற்றொரு வாசனை திரவிய தாவரங்களில் ஜெரனியம் செடிகளும் ஒன்று
சாமந்தி பூவின் வாசனை கொசு விரட்டியாகவும் பயன்படுகிறது
லாவெண்டர் மணம் கொசுக்களை அண்ட விடாமல் தடுக்க உதவலாம்
கொசுக்களை கட்டுப்படுத்த துளசியை தொட்டியில் வைத்து வீட்டின் முற்றத்தில் அதனை வளர்க்கவும்
வீட்டில் இருந்து கொசுக்களை விலக்கி வைக்கும் வாசனை கொண்ட செடிகளில் ஒன்று யூகலிப்டஸ்
ரோஸ்மேரி வாசனை கொசுக்களை வீட்டிலிருந்து விலக்கி வைக்க உதவுகிறது