அல்சர் பிரச்சினை இருந்தால் இதையெல்லாம் தொட்டு கூட பாக்காதீங்க!



சூடான பானங்கள்



மது பானங்கள்



சிட்ரஸ் பழங்கள்



மசாலா நிறைந்த உணவுகள்



கொழுப்பு நிறைந்த உணவுகள்



தக்காளி சாஸ்



மருத்துவர் ஆலசனையோடு சில பழச்சாறுகளை எடுத்து கொள்ளலாம்



காலிஃப்ளவர், முட்டைகோஸ் , காலே போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்



தேன், அல்சர் உள்ளவர்களுக்கு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது